இரத்தானது மைத்திரியின் ஊடக சந்திப்பு.!

330 3

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஊடக பிரதானிகளுக்கிடையில் இன்று காலை 8.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவிருந்த சந்திப்பு திடீரென இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment