நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையின் தலைவர் வைத்தியர் அஜித் மெண்டிஸ் இற்கு டென்மார்க் நாட்டை சேர்ந்த ஹான்ஸ் என்பவரால் வழங்கப்பட்ட எலும்பியல் அறுவை சிகிச்சை உபகரணங்களை அவ்வைத்தியசாலைக்கு கையளிக்கும் நிகழ்வு அண்மையில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் நடைபெற்றது.
குறித்த உபகரணங்கள் 100 மில்லியன் ரூபா பெறுமதியுடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

