வவுனியாவில் இராணுவத்தினரின் பொங்கல்!

2 0

இந்துக்களின் விசேட தினமான சிவராத்திரியை முன்னிட்டு வன்னி படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தினரால் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இன்று காலை விசேட பொங்கல் இடம்பெற்று பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.

இப் பூஜை வழிப்பாட்டின் போது வன்னிப் படைத் தலைமையகத்தைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள், இராணுவத்தினர் எனப் பலரும் சீருடையுடன் கலந்து கொண்டு நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Post

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில், பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது-ஜி.ரி.லிங்கநாதன் (காணொளி)

Posted by - July 18, 2018 0
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில், பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக, முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக, வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார். வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள…

மன்னார் கறுப்புக் கொடிப்போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு

Posted by - February 4, 2017 0
மன்னாரில் இன்று நடத்தப்படவிருந்த கறுப்புக் கொடிப்போராட்டத்திற்கு மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என…

கொழும்பில் கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினருக்கு விளக்கமறியல்

Posted by - March 19, 2017 0
தெஹிவளையில் கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினர் எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் கடந்த 17ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில்…

இரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு! பாதுகாப்பு அமைச்சர் உறுதி

Posted by - June 28, 2017 0
இரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியுடன் பேசி தீர்வினைப் பெற்றுத் தருவதாக பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன இன்று தெரிவித்துள்ளார் தமது பூர்வீக இடமான  இரணைதீவை  தம்மிடம்…

வைப்பாளர்களிடம் வரி அரசிட அரசு நடவடிக்கை – மகிந்த அணி குற்றச்சாட்டு

Posted by - July 19, 2017 0
உத்தேச புதிய தேசிய வருமான வரி சட்டமூலத்தின் ஊடாக நிலையான மற்றும் சேமிப்பு கணக்கு உரிமையாளர்களிடம் அறவிடப்படும் வரி சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மகிந்த அணி குற்றம் சுமத்தியுள்ளது.…

Leave a comment

Your email address will not be published.