தமிழ்க் கட்சிகள், மக்களின் நலன்கருதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்று சேர்ந்து பயணிக்க முன்வர வேண்டும்- எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

2 0

தமிழ் மக்களின் பிரச்சினைகளில் கொள்கையளவில் ஒருமைப்பட்டுள்ள தமிழ்க் கட்சிகள், மக்களின் நலன்கருதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்று சேர்ந்து பயணிக்க முன்வர வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு  விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

வெளியாகிய உள்@ராட்சி பெறுபேறுகளின் அடிப்படையில், தென்னிலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலiமையிலான பொதுஜன பெரமுன கட்சி பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் புதிய அரசியலமைப்ப உருவாக்கம் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றி பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்களுக்கு அடிப்படையில் சம்ஸ்டித் தீர்வாவது கிடைக்க வேண்டும் என்ற கொள்கையுடைய தமிழ்க் கட்சிகள் தமது கட்சியுடன் இணைந்து பயணிக்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Related Post

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் 7ஆவது நாளாக…(காணொளி)

Posted by - February 26, 2017 0
கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் 7ஆவது நாளாக இன்றையதினமும் தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் விடுதலையை வலியுறுத்தி உறவினர்களால் தொடர்…

யாழில் உழவு இயந்திரத்தால் மோதி ஒருவர் கொலை

Posted by - November 25, 2017 0
யாழ். பருத்தித்துறை பகுதியில் உழவு இயந்திரத்தினால் மோதி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை முதலாம் கட்டை பகுதியைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை சிவபாலன்(…

மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில், மாகாண பணிப்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு(காணொளி)

Posted by - March 25, 2017 0
  மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில், மாகாண பணிப்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளராக…

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலில் விழுந்தே சம்பந்தன் தேர்தலில் வெற்றி பெற்றார்!

Posted by - July 5, 2017 0
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலில் விழுந்தே தனி தமிழீழம் என்ற கோட்பாட்டின் மூலம் இரா.சம்பந்தன் தேர்தலில் வெற்றி பெற்றார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்…

மலையகத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன(காணொளி)

Posted by - August 14, 2018 0
மலையகத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மேல் கொத்மலை,விமலசுரேந்திர,காசல்ரீ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்;டுள்ளன. மத்திய மலைநாட்டிலுள்ள ஒரு சில பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக…

Leave a comment

Your email address will not be published.