கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்னடைவைச் சந்தித்துள்ளது- சுமந்திரன்(காணொளி)

1 0

ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்னடைவைச் சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், வெளியாகியுள்ள உள்@ராட்சித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், வடக்குக் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 40 மன்றங்களில் முன்னிலை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Post

எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளான 5 பேர் யாழில் 

Posted by - October 25, 2017 0
எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளான ஐந்து பேர் யாழ்ப்பாண குடாநாட்டில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் பாலியல் நோய் தடுப்பு வைத்திய அதிகாரி தாரணி குருபரன் இதனை…

தாயும் மகனும் கொலை! 3 பேர் கைது!

Posted by - October 18, 2017 0
ஏறாவூர்  முருகன் கோவில் வீதி சவுக்கடியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில்  மூவர் கைது செய்யபடுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ்…

யாழ்ப்பாணத்தில் சமாதானத்திற்கான மரதன் ஓட்டம்(காணொளி)

Posted by - February 26, 2018 0
சமாதானத்திற்கான மரதன் ஓட்டம், யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை நிறைவு பெற்றது. அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் ஈழத்தமிழரான அருளானந்தம் சுரேஸ் ஜோக்கிம்மின் மரதன் ஓட்ட நிகழ்வு, யாழ்ப்பாண மறை…

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபான உற்பத்தி நிலையத்தினை அமைப்பதற்கு அனுமதியளிக்க கூடாது என்பதை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள்…….(காணொளி)

Posted by - May 6, 2017 0
  மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மதுசார உற்பத்திசாலையினை தடுத்து நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட கொடுவாமடு பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

யாழ் நகரில் கலாசார சீர்கேடுகள் அதிகரிப்பு! தடுத்து நிறுத்தக் கோரிக்கை!!

Posted by - April 23, 2018 0
யாழ்ப்பாண மாநகரசபைக்கு உட்பட்ட யாழ்ப்பாண மையப் பேருந்து நிலையத்துக்கு அருகில் கலாசாரச் சீர்கேடான பல விடயங்கள் இடம்பெறுகின்றன.எனவே இந்தச் செயற்பாடுகளை உரிய தரப்பினர் தடுத்து நிறுத்த வேண்டும்…

Leave a comment

Your email address will not be published.