மட்டக்களப்பு – மண்முனை தென்மேற்கு பிரதேச சபை உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்

374 0

கட்சி வாக்குகள் உறுப்பினர்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி 5,304 06
 தமிழர் விடுதலை முன்னணி 2,718 03
 ஐக்கிய தேசிய கட்சி 2,706 03
 தமிழ் மக்கள்விடுதலை புலிகள் 1,218 02
 ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி 661 01
 சுயேட்சை குழு 591 01

 

செலுத்தப்பட்ட மொத்த வாக்குகள் – 13,527

செல்லுபடியான வாக்குகள் – 13,326

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 201

பதிவு செய்யப்பட மொத்த வாக்குகள் – 18,367

Leave a comment