முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச சபை உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்

216 0

கட்சி வாக்குகள் உறுப்பினர்கள்
இலங்கை தமிழரசுக்கட்சி  6292  9
ஐக்கிய தேசியக்கட்சி  2833  3
  சுயேட்சைக்குழு  2636  3
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  2067  2
தமிழர் விடுதலைக்கூட்டணி  1819  2
  ஈழ மக்கள் ஜனநாயக கட்சி  1686  2
  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி  1235  1
  அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்  985  1
  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  962  1

 

செலுத்தப்பட்ட மொத்த வாக்குகள் – 21266

செல்லுபடியான வாக்குகள் –20896

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் –370

பதிவு செய்யப்பட மொத்த வாக்குகள் -26773

Leave a comment