கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்

223 0

கட்சி வாக்குகள் உறுப்பினர்கள்
இலங்கை தமிழரசுக்கட்சி  2953  6
 சுயேட்சைக்குழு  2070  6
  அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்  651  1
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி  465  1
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி  330  1
  ஐக்கிய தேசியக்கட்சி  179  –

 

செலுத்தப்பட்ட மொத்த வாக்குகள் – 6860

செல்லுபடியான வாக்குகள் –6751

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் –109

பதிவு செய்யப்பட மொத்த வாக்குகள் -10220

 

கடந்த 2011 உள்ளூராட்சி தேர்தலின் முடிவுகள்

தமிழர் விடுதலை கூட்டணி : 1650 (ஆசனம் 6)

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி : 1184 (ஆசனம் 3

ஐக்கிய தேசிய கட்சி : 114

செலுத்தப்பட்ட மொத்த வாக்குகள் – 3,291
செல்லுபடியான வாக்குகள் – 2,952
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 339
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 7,116

Leave a comment