சுவிசில் இலங்கை இளைஞன் அடித்துக் கொலை!

2 0
 

சுவிட்சர்லாந்தில் 19 வயதுடைய இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் Ecublens VD பகுதியில் உள்ள அகதிகள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாமில் கடந்த புதன்கிழமை காலை 9.25 மணியளவில், இந்தச்சம்பவம் இடம்பெற்றது.

அதுமட்டுமின்றி இந்த கொலையை செய்தது இலங்கையைச் சேர்ந்தவர் தான் எனவும் அவருக்கு வயது 47 எனவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த சம்பவம் எப்படி நடந்தது, என்ன காரணம் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என்று அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related Post

யேர்மனி நொய்ஸ் நகரில் நடைபெற்ற லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - October 4, 2016 0
2.10.2016 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் லெப் .கேணல் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் அநத நகரத்தில் உள்ள…

பிரான்சு பாரிசில் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற கரும்புலிகள் நாள் நினைவேந்தல்!

Posted by - July 7, 2016 0
பிரான்சு பாரிசில் கரும்புலிகள் நாள் 2016 பாரிஸ் பகுதியில் மக்ஸ்டொமிப் பகுதியில் நேற்று 05.07.2016 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு,…

மாவீரர் வாரத்தை முன்னிட்டு யேர்மன் அரசாங்கத்துடன் நடைபெற்ற உயர்மட்ட அரசியற்சந்திப்பு

Posted by - November 26, 2017 0
தமிழீழ மண்ணுக்காய் தம்முயிரை ஈகம் செய்த மாவீரர்களின் நினைவுசுமந்த இப்புனித நாட்களை முன்னிட்டு நேற்றைய தினம் யேர்மன் அரசாங்கத்தின் சிறிலங்காவுக்கு பொறுப்பான உயரதிகாரியுடன் யேர்மன் இளையோர் அமைப்பு…

Leave a comment

Your email address will not be published.