தனமல்வில – வெல்லவாய பிரதான வீதியில் பாரிய விபத்து; மூன்று பேர் உயிரிழப்பு

10292 0

தனமல்வில – வெல்லவாய பிரதான வீதியின் தெலுல பிரதேசத்தில் இன்று காலை பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இதுவரை 03 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் மூன்று பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

பஸ் ஒன்றும் கார் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment