உமாஓய வேலைத்திட்டத்தை விரைவுப்படுத்தவும் – ஜனாதிபதி

298 0

உமாஓய வேலைத்திட்டத்தை விரைவுப்படுத்தி அதன் பயனை மக்களுக்கு பெற்று கொடுக்குமாறு ஜனாதிபதி அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

உமாஓய வேலைத்திட்டத்தின் செயற்பாடு, எதிர்கால திட்டம் மற்றும் நிதி நிலை குறித்தும் ஜனாதிபதி குறித்த அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்தாலோசித்துள்ளார்.

Leave a comment