அம்பாறையில் தூக்கில் தொங்கிய நிலையில் 19 வயது இளைஞனின் சடலம் மீட்பு

235 0

அம்பாறை சுதுவெல்ல பிரதேசத்தில் 19 வயது இளைஞன் ஒருவன் தூக்கில் தொங்கி, உயிரிழந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளான்.

அம்பாறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment