மியன்மாரின் ஆயுதக் குழுக்களுடன், அந்த நாட்டின் அரசாங்கம் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்துகிறது.
பல தசாப்தகாலமாக அங்கு உள்ளக போர் இடம்பெற்று வருகிறது.
இதனை நிறைவு செய்யும் வகையில், தற்போது அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
தலைநகர் நய்பய் டாவில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தைகளில், 17 ஆயுதக் குழுக்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

