ஶ்ரீ லங்கா எயார்லைன்ஸ் பணிப்பாளர்கள் இராஜினாமா.!

443 18

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சபையைச் சேர்ந்த 6 பேர் இராஜினாமா செய்துள்ளனர்.

புதிய பணிப்பாளர் சபையை நியமிக்கும் பொருட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

Leave a comment