சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதி

213 0

எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேட்பு மனுத்தாக்கல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது திடீரென ஏற்பட்ட சுகயீனத்தினால் எதிர்கட்சித் தலைவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

எவ்வாறாயினும் அவரது உடல்நிலை வழமைக்குத் திரும்பி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a comment