தரம் 5 புலமைப்பரிசில்: பாடசாலை வெட்டுப் புள்ளிகள் அறிவிப்பு

17967 143

2017ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைகளின் பெறுபேறுகளுக்கு அமைய, 2018ம் ஆண்டில் தரம் 6க்கான மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான, பாடசாலைகளின் வெட்டுப் புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதற்கமைய, தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் வெட்டுப் புள்ளி விபரம் மேலே தரப்பட்டுள்ளது.

Leave a comment