மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு கூட்டு எதிர்க் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீயானி விஜேவிக்ரம நேற்று மாலை (10) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளார்.
நேற்று (10) மாலை ஜனாதிபதியை சந்தி அவர், ஜனாதிபதிக்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இவர் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.

