இனந்தெரியாத இளைஞனின் சடலம் மீட்பு

336 2

குருநாகல் – தம்புள்ள பிரதான வீதியிலுள்ள தலகிரியாகம பாதை அருகில் வைத்து இளைஞன் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் 25 – 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவருடையது எனவும் இவரின் தலை, முகம் மற்றும் பாதங்கள் என்பவற்றில் பாரிய காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment