செக் குடியரசின் பெண் ஒருவர் கொழும்பில் கைது

370 0

செக் குடியரசின் பிரஜையொருவர் கொழும்பு கோட்டை கெனல் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீசா காலம் முடிவடைந்தபின்னர் சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ள இந்த வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment