சஜின்வாஸ் குணவர்த்தனவுக்கு அபராதம்

2 0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவுக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தனது சொத்து விபரங்களை உரிய முறையில் வெளிப்படுத்தாமை தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

மஹிந்த அணியும், சுதந்திர கட்சியும் ஒன்றுப்படும் 

Posted by - October 26, 2017 0
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மகிந்த அணியினரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைவதற்கு பெரும்பாலும் இடமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில்…

மஹராஸ்டிர நீர்வழங்கல் அமைச்சர் மற்றும் கிழக்கு விவசாய அமைச்சர் சந்திப்பு

Posted by - June 24, 2017 0
இந்தியா மஹராஸ்டிரா மாநில நீர்வழங்கல் அமைச்சர் பாபன்ராவ் லொனிகர் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் ஆகியோருக்கிடையிலான…

காவற்துறை அதிகாரியொருவரை கொலை செய்த சந்தேகநபர் சுட்டுக்கொலை

Posted by - April 27, 2017 0
குருணாகலை – மாஸ்பொத பகுதியில் காவற்துறை அதிகாரியொருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்டையில் காவற்துறையுடன் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு மோதலில் குறித்த…

மின்சார சேவையாளர்களின் சேவைப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு

Posted by - September 21, 2017 0
8 நாட்களாக தொடர்ந்த மின்சார சேவையாளர்களின் சேவைப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று இரவுடன் நிறைவுக்கு வந்தது. தமது கோரிக்கைகள் அடங்கிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டமையை அடுத்தே, குறித்த போராட்டம்…

சுவிட்ஸ்சர்லாந்து பயணமானார் பிரதமர்

Posted by - January 16, 2017 0
சுவிட்ஸ்சர்லாந்தின் டவேஸ் நகரில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் பங்குகொள்ளும் பொருட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை சுவிட்ஸர்லாந்து நோக்கி பயணமானார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கு,…

Leave a comment

Your email address will not be published.