800,000 மின் இணைப்புகள் சீராக்கம்

253 0

கடந்த 48 மணித்தியாலங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மின்சார இணைப்புகளை சீராக்கும் பணிகளை இலங்கை மின்சார சபை மேற்கொண்டு வருகின்றது.

அதன்படி, இதுவரை சுமார் 800,000 மின் இணைப்புகள் சீரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment