முதல்வர் விக்னேஸ்வரனுடன் பிரிட்டன் தூதுவர் சந்திப்பு!

228 0
வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனுக்கும் இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டாரீஸ்இடையே இன்று பிற்பகல் 2 மணிக்கு சந்திப்பு ஆரம்பமானது.
கைதடியிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுவருகிறது.

Leave a comment