தேர்தல் குறித்து ஆராய சட்டத்தரணிகள் அடங்கிய குழு நியமனம்!

253 0

உள்ளூராட்சி தேர்தல் குறித்த சட்ட ரீதியான நடைமுறைகளை ஆராய மூன்று சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் ஜயந்த ஜெயசூரிய தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Leave a comment