கட்டி எழுப்படும் நாட்டை அனைவரும் பாதுகாக்க வேண்டும் – பிரதமர்

372 0

ranil-pm-400-seithy2நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக கட்டி எழுப்படும் நாட்டை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

சிலர், சிங்கள மக்கள் இனவாதிகள் என கூறுகின்றனர்.

அதில் எந்த வித உண்மையும் இல்லை.

பாகுபாடுகள் இன்றி அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும்.

பெருந்தோட்டங்களின் செயற்பாடுகள் தொடர்பில் தன்னிறைவு அடைய முடியாத நிலையில், பெருந்தோட்ட துறையை கட்டி எழுப்புவதன் அவசியம் குறித்தும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.