முன்சன் தமிழர் பண்பாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கலைக்களம் பொதுப் அறிவு போட்டி

339 4

முன்சன் தமிழர் பண்பாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கலைக்களம் சிறுவர்களுக்கான முதல் பகுதியில் தமிழ் பொதுஅறிவு, 4ஆம், ஆண்டிற்கான கணிதம், டொச், ஒப்பனைப், போட்டி
தனித்திறமை, கட்டுரை ஆகியன நடைபெற்றன.

19.06.16 அன்று முன்சன் தமிழாலயத்தில் இடம்பெற்ற இநநிகழ்வில் ஆதிகமான பிள்ளைகள் பங்களித்து பெற்றோர்களும் அவர்களை
ஊக்கப்படுததினார்கள் இப் போட்டிகளுக்கு கண்காணிப்பாளர்களாகவும் நடுவர்களாகவும் ஆசிரியை திருமதி.சாரதா, தமிழாலய ஆசிரியைகள் திருமதி.இரதீஸ்வரி இராமதாஸ் செல்வி.சன்னதி பரமலிங்கம் தங்களின் கடமையைச்சிறப்பாகப் பணியாற்றினார்கள்.

ஆசிரியர் திரு.இளவழகன் அவர்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து ஆயத்தப்படுத்தி ஒழுங்குபடுத்தி திறம்படத் தனது பணியைச்செய்தார்மாலை 19.00 மணியளவில் இனிதே யாவும் நிறைவுபெற்றது.
K800_20160619_161458

K800_20160619_161656

K800_20160619_161705

K800_20160619_161725

K800_20160619_161806

K800_20160619_162337

K800_20160619_164749

K800_20160619_183526

K800_20160619_183549

K800_20160619_183832

K800_20160619_184200

K800_20160619_184437

K800_20160619_185336

K800_20160619_185905

There are 4 comments

Leave a comment

Your email address will not be published.