நாட்டில் இரண்­டா­யிரம் பேர் தல­சீ­மியா நோயினால் பாதிப்பு

222 0

நாட­ளா­விய ரீதியில் தல­சீ­மியா நோயி னால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் சுமார் 65 வீத­மா­ன­வர்கள், தல­சீ­மியா நோய்த்­தாக்­கத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக ராகம வைத்­தியசாலையின் வைத்­திய ஆலோ­சகர் பேரா­சி­ரியர் அனுஷ பிரே­ம­வர்­தன தெரி­வித்­துள்ளார்.

தல­சீ­மியா நோயின் பிர­தான அறி­கு­றி­க­ளுடன், குரு­நாகல் வைத்­தியசாலையில் மாத்­திரம் சுமார் ஆயிரம் நோயா­ளர்­க­ளுக்கும் மேற்­பட்டோர் தற்­போது  அனு­ம­திக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் பேராசிரியர் குறிப்­பிட்­டுள்ளார். இலங்­கையில் தலசீமியா நோயினால் சுமார் இரண்­டா­யி­ரத்­துக்கும் மேற்­பட்டோர் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­க வும், ஆனால் இந்­நோய்க்குத் தேவை­யான  உரிய சிகிச்­சை­களை உடன் பெற்றுக் ­கொள்­வதன் மூலம் தல­சீமியா நோய்த்­தாக்­கத்­தி­லி­ருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a comment