போதை மருந்து முறைகேடு தடுப்பு தேசிய கொள்கையாக செயற்பட்டு வரும் தருணத்தில் வரவு செலவு திட்டத்தின் ஊடாக மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டமை பிரச்சினைக்குரிய விடயம் என பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
அரசாங்கமும் நிதியமைச்சரும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கின்றமை இதனூடாக விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
தெஹிவளை பகுதியில் நடைபெற்ற போதை மருந்து முறைகேடுகளை தடுக்கும் வேலைத்திட்டத்தில் இணைந்து உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026

