இலங்கைக்கும் தாய்லாந்துக்குமிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

226 0

இலங்கைக்கும் தாய்லாந்துக்குமிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்துவது பற்றி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தாய்லாந்து தூதுவர் சூலாமணி சாட்சுவான் தெரிவித்துள்ளார்.

இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் அவர் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்

Leave a comment