பாராளுமன்ற உறுப்பினராக பியசேன கமகே சத்தியப்பிரமாணம்

5686 0

காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக பியசேன கமகே இன்று பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்தார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்தார்.

காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கீதா குமாரசிங்கவுக்கு இரட்டை பிரஜாவுரிமை காணப்படுவதால் அவருக்கு பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து வெற்றிடமாக இடத்துக்கு பியசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment