கரிய முத்துகளுடன் ஒருவர் கைது

336 0

மிஹிந்தலை பிரதேசத்தில்  3 கரியமுதுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நேற்று கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கைதானவர் 32 வயதுடைய ராஜாங்கனய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

Leave a comment