இலங்கை பாதுகாப்பு பணியாளர்களுக்கு டுபாயில் சிறைதண்டனை 

406 0
ஆறு இலங்கை பாதுகாப்பு பணியாளர்களுக்கு டுபாயில் தலா 3 வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1.19 மில்லியன் திர்ஹாம்களை திருடிய சம்பவம் ஒன்று தொடர்பில் அவர்களுக்கு இந்த சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் இலங்கை பெறுமதி 50 மில்லியன் ரூபாய்களாகும்.
டுபாயிலுள்ள பாதுகாப்பு பணியாளர் நிறுவனம் ஒன்றில் தொழில்புரிந்துள்ள இவர்கள் பல விற்பணையகங்களில் பணம் திருடிய குற்றச்சாட்டில் கடந்த வருடம் கைதுசெய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில், அவர்களுக்கு சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Leave a comment