குற்றத்தை ஒப்புக்கொண்டனர் ஹிருனிகா தவிர்த்த ஏனையவர்கள்

351 0
தெமட்டகொடையில் கடந்த 2015 ஆம் ஆண்டு இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமச்சந்திர தவிர்ந்த ஏனைய அவரது பாதுகாப்பு உறுப்பினர்கள் எட்டு பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது குறித்த எட்டு பேரும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதற்கமைய அவர்கள் எட்டு பேருக்குமான தண்டனை தீர்ப்பு எதிர்வரும் 24 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

Leave a comment