மகிந்த அணியின் அங்கம் வகிக்கும் கட்சிகள் சில, தனியாக போட்டி

441 0
மகிந்த அணியில் அங்கம் வகிக்கும்; 6 கட்சிகள் சில மாவட்டங்களில் தனியாக தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளது.
சமவுடமை மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து கட்சிகளும், மக்கள் ஐக்கிய முன்னணி ஆகியன ஒரே சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிடுவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதி பொது செயலாளர் எஸ்.சூதசிங்ஹ இதனை தெரிவித்தார்.
எவ்வாறெனினும் சில மாவட்டங்களில் மகிந்த அணியினரால் உருவாக்கப்படும் கூட்டணியில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment