ராஜித சேனாரத்ன அமைச்சுப் பதவியில் இருந்து விலக வேண்டும்

356 0
சைட்டம் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சுப் பதவியில் இருந்து விலக வேண்டும் என ராமாஞ்ஞ நிக்காயவின் மகாநாயக்க நாபானே பேமசிறி தேரர் தெரிவித்துள்ளார்.
மருத்துவபீட மாணவர்களின் பெற்றோர்கள் இன்று மகாநாயக்கரை சந்தித்தபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சைட்டம் பிரச்சினை தொடர்பில் இன்று காலை மாத்தளையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

Leave a comment