வர்த்தமானியில் கைச்சாத்திட்டார் அமைச்சர் பைசர்

355 0

உள்ளூராட்சி மன்றங்களை நிறுவுவதற்கான வர்த்தமானி அறிவித்தலில், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, சற்றுமுன்னர் கைச்சாத்திட்டார். இந்த வர்த்தமானி அறிவித்தல், அச்சடிப்பதற்காக, அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Leave a comment