மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் பலி!

215 0

தியதலாவ – கெலகுபுர பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விலங்குகளில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பி மூலமே மின்சாரம் தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தில் உயிரிழந்துள்ளமை யார் என்பது இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment