21ம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராக ரஞ்சனுக்கு உத்தரவு

306 0

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை மீண்டும் நவம்பர் 21ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில், மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவரும் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகளுக்கு பதிலளிக்க அவர் இன்று நீதிமன்றம் சென்றார்.

இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a comment