அமெரிக்க- சிறீலங்கா கடற்படையின் கூட்டுப்பயிற்சியை பார்வையிட்ட ரே மபுஸ்

304 0

US_Navy_Secretary_visits_Trincomalee_Naval_Dockyard-1அமெரிக்கக் கடற்படைச் செயலர் ரே மபுஸ், சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்டு திருகோணமலைக் கடற்பரப்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அமெரிக்க – சிறீலங்கா கடற்படையின் கூட்டுப் பயிற்சியைப் பார்வையிட்டுள்ளார்.

திருகோணமலை டொக்யார்ட் கடற்படைத் தளத்துக்கு நேற்று முன்தினம் பயணம் செய்த ரே மபுஸை சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன வரவேற்றார்.

US_Navy_Secretary_visits_Trincomalee_Naval_Dockyard-2