மல்லாவி வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது

107 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலக பிரிவிலுள்ள மல்லாவி பிரதேச வைத்தியசாலை இன்று ஆதார வைத்தியசாலையாக மாற்றப்பட்டு அதற்க்கான பெயர்ப்பலகை இன்று வடமாகாண சுகாதார அமைச்சரால்  திரைநீக்கம் செய்யப்பட்டது.

இன்று நண்பகல்   இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிரிஸ்கந்தராஜா மற்றும் வடமாகான சுகாதார அமைச்சர் ஞா குணசீலன் வடமாகான பிரதி அவைத்தலைவர் வ கமலேஸ்வரன்  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

There are 1 comments

  1. I intended to send you one very little word to finally say thank you as before for these stunning opinions you have shared on this page. This has been certainly incredibly generous of you to allow without restraint precisely what most people would have supplied for an electronic book to help with making some bucks for their own end, primarily since you might well have tried it if you ever considered necessary. The ideas additionally served to be the great way to fully grasp other people have a similar eagerness similar to my own to see way more related to this matter. Certainly there are several more pleasurable periods in the future for individuals that examine your site.

Leave a comment

Your email address will not be published.