மூன்றில் இரண்டு பெரும்­பான்மை சபை­களை ஐ.தே.க. கைப்­பற்றும்!

Posted by - December 11, 2017

பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் வரவு, செலவுத்திட்டம் வெற்றி பெற்­றது போல ஐக்­கிய தேசிய கட்சி உள்ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லிலும் நாட்டின் மூன்றில் இரண்டு சபை­க­ளையும் கைப்­பற்­று­வது நிச்­சயம். 

சிறுநீரக நோய் குறித்து ஆராய ஜேர்மனிய நிபுணர் வருகிறார்

Posted by - December 11, 2017

இலங்கையில் மிக வேகமாகப் பரவி வரும் சிறுநீரக நோய் தொடர்பில் ஆராய்வதற்காக, ஜேர்மனைச் சேர்ந்த ​விசேட வைத்திய நிபுணர் ஒருவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 

ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தியது தொடர்பில்இராணுவத்துக்கு தொடர்பில்லையாம்!

Posted by - December 11, 2017

முல்லைத்தீவு தண்ணிமுறிப்புப் பகுதியில் சிங்கள மயமாக்கல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இராணுவம், பொலிஸால்

OL பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மாற்றுப் போக்குவரத்தை பயன்படுத்தவும்

Posted by - December 11, 2017

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுள் ரயில்களில் பயணிக்கும் மாணவர்கள், மாற்றுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளார். 

வல்லரசு நாடுகளின் குப்பைக் கூடையாக இலங்கை மாறியுள்ளது

Posted by - December 11, 2017

இலங்கை இப்போது, வல்லரசு நாடுகளின் குப்பைக் கூடையாக மாறியுள்ளதென, கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

ஜெய­ல­லி­தா நைட்டியோடு அம்புலன்ஸில் ஏற்றும் சீ.சீ.டி.வி. காட்­சி சிக்கியது!

Posted by - December 11, 2017

டிசம்பர் 7, 1996 பகல் 12 மணி. பூட்ஸ் கால்கள் தட­த­டக்க போயஸ் கார்­ட­னுக்குள் நுழைந்த தமிழ்­நாடு லஞ்ச ஒழிப்புத் துறை, அடுத்த ஐந்து நாட்­களில் ஒரு கட்சித் தலை­மையின் விதி­யையே மாற்றும் சாட்­சி­யங்­களைக் கைப்­பற்­றி­யது.

FB இழப்பீடு வாங்கி கோடீஸ்வரர்களான இரட்டையர்கள்!

Posted by - December 11, 2017

டைலர் மற்றும் கேமரூன் விங்க்லெவோஸ் இரட்டையர்கள் ஹாலிவுட் நடிகர்கள் என எளிதாகத் தவறாக புரிந்து கொள்ளப்படலாம்: இவர்கள் இருவரும் அழகாக இருக்கிறார்கள், இளமை (36 வயது), உயரம்… மற்றும் பணக்காரர்கள். 

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அறிவித்த டிரம்ப்பின் முடிவுக்கு அரபு நாடுகள் கூட்டமைப்பு கண்டனம்

Posted by - December 11, 2017

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அறிவித்ததை அமெரிக்க அதிபர் டிரம்ப் திரும்ப பெற வேண்டும் என 22 அரபு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உலக ஹாக்கி லீக் பைனல்ஸ்: சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது ஆஸ்திரேலியா

Posted by - December 11, 2017

உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடரின் இறுதி போட்டியில் அர்ஜெண்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.