மீண்டும் பிரபாகரன் யுகம் உருவாகும்! – ரோஹித அபேகுணவர்தன
அரசாங்கம் வடக்கில் ஒரு சட்டத்தையும் தெற்கில் மற்றுமொரு சட்டத்தையும் அமுல்படுத்துகின்றது. எனவே, இது மீண்டும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் யுகம் உருவாவதற்கு வழிவகை செய்யும் என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

