உள்ளூராட்சி மன்ற தேர்தலுடன் தொடர்புடைய 6 முறைப்பாடுகள்!
உள்ளூராட்சி மன்ற தேர்தலுடன் தொடர்புடைய 6 முறைப்பாடுகள் இதுவரையில் பதிவாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுடன் தொடர்புடைய 6 முறைப்பாடுகள் இதுவரையில் பதிவாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
வருடத்தின் கடைசி மாதமாகிய டிசம்பர் மாதம் புனிதமான மாதமாகவும், அமைதி சமாதானத்தை வலியுறுத்துகின்ற மாதமாகவும் கருதப்படுகின்றது.
சாவகச்சேரி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்த இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஏழு வேட்பாளர்கள், தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெண்ணொருவரின் வீட்டினுள் அத்துமீறி உள் நுழைந்த இளைஞர் ஒருவரை நேற்று (15) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் மக்களின் வாழ்க்கைச்செலவை குறைப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறு சபைகளுக்கு தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் அக்கட்சி அடுத்தவாரம் உயர்நீதிமன்றம் செல்வதற்கு தீர்மானித்துள்ளது.
கைது செய்யப்பட்ட 2 பத்திரிகையாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மியான்மர் அரசுக்கு பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
நெதர்லாந்தின் தலைநகரில் உள்ள ஆம்ஸ்டர்டாம் ஸ்கைபோல் விமான நிலையத்தில் கத்தியுடன் திரிந்த மர்ம மனிதரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
இங்கிலாந்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆணாக மாறிய பெண் அறுவை கிசிச்சை மூலம் அழகான குழந்தையை பெற்றெடுத்தார்.
ஆருஷி கொலை வழக்கில் தல்வார் தம்பதியினர் விடுதலையை எதிர்த்து ஹேமராஜின் மனைவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.