சுற்றுலாப் படகு செலுத்துனர்கள், ஊழியர்கள் போராட்டம்

Posted by - December 25, 2017

பலபிடிய – மடுகங்கை பாலத்திற்குக் கீழ் சுற்றுலாப் படகு செலுத்துனர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு சவாரிக்குமான தமது கொடுப்பனவுகளை அதிகரிக்கக் கோரியே அவர்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

பட்டம் விடச் சென்ற சிறுவன் மரணம்

Posted by - December 25, 2017

திருகோணமலை – சோனகவாடி பகுதியில் 15 வயது சிறுவன் மரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். அப் பகுதி பாடசாலையில் வைத்து நண்பர்களுடன் சேர்ந்து பட்டமிட்டுக்கொண்டிருந்த போது, பட்டம் மரத்தில் சிக்கியதால், அதனை எடுக்கச் சென்ற போதே அவர் இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளார். இதனையடுத்து கடந்த சனிக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அச் சிறுவன், நேற்று (24) பிற்பகல் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தலையில் இரத்த கசிவு ஏற்பட்டமையினாலேயே இம் மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட

ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றி இளைஞர் உடல் கருகி மரணம்

Posted by - December 25, 2017

யாழ். அராலி கொட்டைக்காடு வைத்தியசாலைக்கு முன்பாக ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக் கிள் திடீரென தீப்பற்றி எரிந்ததில் இளைஞர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (24) மாலை இடம்பெற்றுள்ளது. இளைஞர் ஒருவர் மோட்டார் கைக்கிளிலில் சென்று கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியால் சென்றவர்கள் மற்றும் வைத்தியசாலையில் நின்றவர்கள் ஒன்றிணைந்து நெருப்பை அணைக்க முயற்சித்தபோதும் நெருப்பு தொடர்ச்சியாக எரிந்ததில் இளைஞர் உடல்கருகி உயிரிழந்துள்ளார்.

சமா­தா­னத்தின் ஊடா­கவே நத்­தாரை அர்த்­த­முள்­ள­தாக மாற்­றி­ய­மைக்க முடியும்.!-ரணில்

Posted by - December 25, 2017

சமா­தா­னத்தின் குமாரர் என­ அ­ழைக்­கப்­படும் இயே­சு­நா­தரின் பிறப்­பு­ நி­கழ்ந்­த­ நத்தார் தினத்தைக் கொண்­டாடும் நாம் சமா­தா­னத்தின் ஊடா­க­வே இ­ந்­த­ நத்தார் தினத்­தை­ அர்த்­த­முள்­ள­தா­க ­மாற்­றி­ய­மைக்­க­ மு­டியும். அனை­வ­ருக்கும் எழில்­மி­கு ­மற்றும் அர்த்தம் பொருந்­தி­ய ­நத்தார் தின­மா­க­அ­மை­ய­வேண்­டு­மெ­ன­எ­ன­வாழ்த்­து­கிறேன் என்று  பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க விடுத்­துள்ள நத்தார் தின வாழ்த்துச் செய்­தியில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்த வாழ்த்துச் செய்­தியில்  மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, சமா­தானம் மற்றும் அன்பின் சுப செய்­தி­யுடன் தேவ­புத்­திரர் இயே­சு­நாதர் பிறந்­த­மையைக் கொண்­டாடும் நத்தார் தினம் கிறிஸ்­த­வ­மக்கள் வெகு­வி­ம­ரி­சை­யாகக் கொண்­டாடும் ஓர் சம­ய­வை­ப­வ­மாகும்.தற்­போ­து­அ­து­கி­றிஸ்­த­வர்கள்

தெய்­வீ­கத்­தன்­மையும் மனி­தா­பி­மா­னமும் சந்­தித்­துக்­கொள்ளும் ஒரு அபூர்வ நிகழ்வு.!-மைத்­தி­ரி­பால

Posted by - December 25, 2017

maiதெய்­வீ­கத்­தன்­மையும் மனி­தா­பி­மா­னமும் சந்­தித்­துக்­கொள்ளும் ஒரு அபூர்வ நிகழ்­வாக அன்று முதல் இன்று வரை நத்தார் பண்­டிகை மானிட வர­லாற்றில் முக்­கிய பங்­கினை வகித்து வரு­கின்­றது என்று  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்­துள்ள நத்தார் வாழ்த்து செய்­தியில்  தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்த செய்­தியில்  மேலும்  தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, கோலா­க­ல­மான உலக பண்­டி­கை­யான நத்தார் கொண்­டாட்­டங்­க­ளுடன் இணைந்து அதனைக் கொண்­டாடும் நம் நாட்டின் கிறிஸ்­தவ சகோ­த­ரர்­க­ளுக்கு எனது நத்தார் வாழ்த்­து­களைத் தெரி­வித்துக் கொள்­வதில் மகிழ்ச்சி அடை­கின்றேன். தெய்­வீ­கத்­தன்­மையும் மனி­தா­பி­மா­னமும் சந்­தித்­துக்­கொள்ளும் ஒரு அபூர்வ

ஆர்.கே.நகர் வாக்காளர்கள் மீது குற்றம் சொல்வது சரியல்ல: இல.கணேசன்

Posted by - December 25, 2017

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் எதிர்பாராத ஒன்றாகும். இதற்காக வாக்காளர்கள் மீது குற்றம் சொல்வது சரியல்ல என்று பாரதிய ஜனதா எம்.பி.இல.கணேசன் கூறினார்.

கிறிஸ்துமஸ் திருநாள்: துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

Posted by - December 25, 2017

கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடும் அனைத்து கிறிஸ்தவ பெருமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுயேச்சையாக வென்று 30 ஆண்டு கால இடைத்தேர்தல் வரலாற்றை முறியடித்த தினகரன்

Posted by - December 25, 2017

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் 30 ஆண்டு கால இடைத்தேர்தல் வரலாற்றை முறியடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது­ஜன பெரமுனவின் தலை­வ­ரா­கிறார் மஹிந்த

Posted by - December 25, 2017

ஒன்­றி­ணைந்த பொது­ஜன பெரமுனவின் தலைமை பொறுப்பை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஏற்­றுக் ­கொள்­ள­வுள்ளார். ஜன­வரி 2 ஆம் திகதி சுக­த­தாச அரங்கில்  20 கட்­சி­களை இணைத்த புதிய கட்­சி­யாக  ஒன்­றி­ணைந்த பொது­ஜன முன்­ன­ணி­யாக இணையும் மாநாட்டில் இதனை   தெரி­விக்­க­வுள்­ள­தாக பொது­ஜன முன்­னணி வட்­டா­ரங்­களின் மூல­மாக தெரிய வரு­கின்­றது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் ஆலோ­ச­க­ராக செயற்­பட்ட போதிலும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் எந்­த­வொரு செயற்­பாட்­டிலும் அவர் பங்­கு­கொள்­ள­வில்லை. அதேபோல்

காணிகளை விடுவிக்குமாறு உத்தரவிட ரிஷாட்டுக்கு அதிகாரமில்லை!- விலாத்திக்குளம் அறிக்கை

Posted by - December 25, 2017

மீள்குடியேற்றம் தொடர்பில் வில்பத்து விலாத்திக்குளம் வனப் பகுதியில் காணிகளை விடுவிக்குமாறு தெரிவித்து வனப் பாதுகாப்பு திணைக்கள ஜெனராலுக்கு உத்தரவு பிறப்பிக்க கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீனுக்கு எந்தவித அதிகாரமிடும் உரிமையும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விலத்திக்குளம் வனப் பாதுகாப்பு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து வெளியாகியுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச வனம் என விலத்திக்குள காட்டுப் பகுதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் 650 ஏக்கர் நிலப்பரப்பை பொது மக்களின் குடியிருப்புக்காக விடுவிப்பதற்கு வனப்பாதுகாப்பு ஜெனராலுக்கு