பெண்களின் எண்ணிக்கையை அடுத்த மாதம் அறிவிப்போம்- மஹிந்த தேசப்பிரிய

Posted by - December 26, 2017

இம்முறை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சகல அரசியல் கட்சிகளும், சுயாதீனக் குழுக்களும் முன்வைத்துள்ள பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அடுத்த மாதம் ஆரம்பத்தில் இந்த பெண் பிரதிநிதிகள் தொகை குறித்து அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு கொடுத்துள்ள முன்னுரிமையினை இதன் மூலம் மக்கள் தெரிந்துகொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

9.25 மணிக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள் !- அரசாங்கம்

Posted by - December 26, 2017

சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன் (26) 13 வருடங்கள் நிறைவடைவதை குறிக்கும் நிகழ்ச்சிகள் பல இன்று காலை 9.00 மணிக்கு காலி, தெல்வத்த பரேலிய சுனாமி நினைவுத் தூபிக்கு அருகாமையில் இடம்பெறவுள்ளன. இந்த சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த சகலரையும் நினைவு கூறும் முகமாக இன்று காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அரசாங்கம் நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த 2004 டிசம்பர் 26 ஆம் திகதி இந்தோனேஷியாவின்

நிலாவௌியில் நீரில் மூழ்கிய இரு இளைஞர்கள் பத்திரமாக மீட்பு

Posted by - December 25, 2017

நிலாவௌி – கோபாலபுரம் கடற்பகுதியில் நீராடச் சென்று விபத்துக்குள்ளான இரு இளைஞர்கள் கடற்பாதுகாப்பு படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பதுளை மற்றும் தெஹியோவிட்ட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 27 மற்றும் 25 வயதான இருவராகும்.

அடுத்த ஆண்டு நடுப்­ப­கு­தியில் மத்­தள விமா­ன­நி­லையம் திறப்பு

Posted by - December 25, 2017

அடுத்த ஆண்டு நடுப்­ப­கு­தியில் மத்­தள விமா­ன­நி­லை­யத்தை திறந்­து­வைக்க அர­சாங்கம் தீவிர நகர்­வு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. எல்ல உள்­ளிட்ட  பகு­தி­களின்  சுற்­று­லாத்­து­றை­யினை மேலும் அபி­வி­ருத்தி செய்ய ஜன­வரி முதல் இரு­வா­ரத்­திற்குள் பிர­த­ம­ரிடம் அறிக்கை சமர்ப்­பிக்­கவும் சுற்­று­லாத்­துறை அமைச்­சிடம் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. தென்னிலங்­கையின் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் விரை­வாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் தெற்கில் வர்த்­தக வலயங்­களை ஆரம்­பிக்­கவும் துறை­முக அபி­வி­ருத்தி திட்­டங்­களை முன்­னெ­டுக்­கவும் அர­சாங்கம் அதிக அக்­கறை செலுத்தி வரு­கின்­றது. சீன அர­சாங்­கத்தின் ஒத்­து­ழைப்­புடன்  அம்­பாந்­தோட்டை துறை­முக வேலைத்­திட்­டங்கள் மற்றும் வர்த்தக

கொஸ்கொட சுஜீயை கைது செய்ய சர்வதேச சிவப்பு அறிவித்தல்.!

Posted by - December 25, 2017

திட்­ட­மிட்ட குற்­றங்கள் தொடர்பில் இலங்கை பொலி­ஸாரால் தேடப்­பட்டு வரும்  தற்­போது டுபாயில் இருப்­ப­தாக நம்­பப்­படும், பிர­பல பாதாள உலக தலை­வர்­க­ளான கொஸ்­கொட சுஜீ மற்றும் மாகந்­துரே மதூஷ் ஆகி­யோ­ருக்கு எதி­ராக சிவப்பு மற்றும் நீல அறி­வித்­தல்­களை சர்வ­தேச பொலிஸார் பிறப்­பித்­துள்­ளனர். மனிதப் படு­கொ­லைகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் ஆகிய திட்­ட­மிட்ட குற்றங்கள் தொடர்­பி­லேயே இந்த  சிவப்பு, நீல அறி­வித்­தல்கள் பிறப்­பிக்­கப்பட்­டுள்­ளன. தெற்கின் பிர­பல பாதாள உலக தலை­வ­னாக கரு­தப்­படும் கொஸ்­கொட சுஜீ எனப்­படும் கஜ­முனி சுஜீவ

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிவளைப்பு, 48 பேருக்கு எதிராக வழக்கு

Posted by - December 25, 2017

நாத்தாண்டிய பிரதேசத்தில் பயன்பாட்டுக்கு உதவாத உணவுப் பொருட்களை விநியோகித்த குற்றச்சாட்டின் கீழ் 48 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுச் சுகாதார அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக முன்னெடுத்த சுற்றிவளைப்பின் பின்னர் இந்த வியாபாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்  செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சுற்றிவளைப்புக்களின் போது நாத்தாண்டிய பிரதேசத்திலுள்ள 278 வியாபார நிலையங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதாகவும், இதில் 100 வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவ்வதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸ் தகவல்களின் அடிப்படையில் தேர்தல் சட்ட மீறல்கள் 26

Posted by - December 25, 2017

உள்ளுராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரையுள்ள காலப் பகுதியில் 26 தேர்தல் சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளதாக தேர்தலுக்குப் பொறுப்பான பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை, பெப்ரல் அமைப்பு இந்த தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலான பதிவுகள் பொலிஸார் தெரிவிக்கும் எண்ணிக்கையை விட அதிகம் எனவும் இது 80 ஆக காணப்படுவதாகவும் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பந்தனின் சுகம் விசாரித்த மஹிந்தவும், மகனும்

Posted by - December 25, 2017

சுகயீனமுற்ற நிலையில் கடந்த ஒரு வார காலமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனை இன்று (25) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரில் சென்று சுகம் விசாரித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ எம்.பி.யுடன் அவரது புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவும்  வைத்தியசாலைக்கு சென்று நலம் விசாரித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை தொடக்கம் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த எதிர்க்கட்சி தலைவர் இன்று வீடு திரும்பியுள்ளதாகவும்

மாமனிதர் ஜேசப் பரராஜசிங்கம் வழியில் தமிழ் முஸ்லீம் உறவு கட்டியெழுப்பப்பட வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - December 25, 2017

பிழையான முஸ்லிம் தலைமைத்துவங்களை மீறியும் முஸ்லிம்கள் சிவில் சமூகங்கள் ஊடாக தமிழ் முஸ்லிம் உறவினை கட்டியெழுப்பியவர் மாமனிதர் ஜோசப் பராஜசிங்கம்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Posted by - December 25, 2017

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 25.12.2017 திங்கட்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.