யாழ்ப்பாணம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மாணவன் பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் தேசிய ரீதியில் முதலாம் இடம் (காணொளி)
கல்விப்பெதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி, பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியைச் சேர்ந்த கனகசுந்தரம் யதுசாஜன் என்ற மாணவனே பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

