வாய்ப்பைத் தவறவிடப் போகிறார்களா சிங்களத் தலைவர்கள்?

Posted by - January 12, 2017

சிறிலங்கா மக்கள் அதிபராக மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவையும் தேர்தல் மூலம் தெரிவு செய்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், அரசியல் இருப்பு என்கின்ற பொறிக்குள் அகப்பட்டுத் தவித்த ஆட்சியை மீண்டும் ஜனநாயக ஆட்சியாக மாற்றுவதற்கான முயற்சிகளை தேசிய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - January 12, 2017

கண் வில்லை தொடர்பான அறுவை சிகிச்சைக்கான வில்லைகள் மற்றும் மாரடைப்பு நோய்க்கான ஸ்டென்ட் போன்றவற்றை வெளியிலிருந்து கொள்வனவு செய்யுமாறு தெரிவிக்கும் வைத்தியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்தாலி பிரதமருக்கு இருதயத்தில் ஏற்பட்ட அடைப்பை நீக்க அறுவை சிகிச்சை

Posted by - January 12, 2017

இத்தாலி பிரதமர் பாவ்லோ ஜென்டிலோனிக்கு இருதயத்தில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்காக அவசர ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் நட்பு நாடாக பாகிஸ்தான் அங்கீகரிக்கப்படும்: நவாஸ் ஷெரீப்

Posted by - January 12, 2017

பாகிஸ்தான் நாடு விரைவில் சிறுபான்மையினர் நட்பு நாடாக அங்கீகரிக்கப்படும் என பிரதமர் நவாஸ் ஷெரீப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரஷ்யவுடன் எந்த உறவும் இல்லை – டிரம்ப் திட்டவட்டம்

Posted by - January 12, 2017

தேர்தல் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களுடன் முதல் முறையாக பேசிய டொனால்டு டிரம்ப் ரஷ்யவுடன் எந்த உறவும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

2017-ம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதமாக இருக்கும்

Posted by - January 12, 2017

2017-ம் ஆண்டில் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.2017-ம் ஆண்டில் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு இருக்கும்? என்பதை கணித்துள்ள உலக வங்கி, இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

பாகிஸ்தான் அரசு நிறுவனங்கள் மீது நடவடிக்கை: ஐ.நா.வில் ஆப்கானிஸ்தான் வலியுறுத்தல்

Posted by - January 12, 2017

பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதாக பாகிஸ்தான் அரசு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆப்கானிஸ்தான் ஐ.நா.வை வலியுறுத்தி உள்ளது.

தலைமை செயலாளர் வீட்டில் சோதனை: அடுத்தகட்ட நடவடிக்கை ஏன் இல்லை? – முத்தரசன்

Posted by - January 12, 2017

தலைமை செயலாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை என்ற இந்திய கம்யூனிஸ்டு முத்தரசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டில் ஊழலை ஒழிக்க லோக் அயுக்தா சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

Posted by - January 12, 2017

தமிழ்நாட்டில் ஊழலை ஒழிக்க ‘லோக் அயுக்தா’ சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.