பள்ளிவாசலுக்கு அருகில் கேளர கஞ்சா வைத்திருந்தவர் கைது
வவுனியாவில் பள்ளிவாசலுக்கு அருகில் இருந்து கேளர கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவில் பள்ளிவாசலுக்கு அருகில் இருந்து கேளர கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மலையக மக்கள் யாரை நம்பி வாக்களித்தீர்களோ அவர்கள் உங்கள் விரல்களை வைத்தே உங்கள் கண்களை குத்துகிறார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்..
இலங்கையின் எந்தப் பாகங்களிலும் இயற்கை அனர்த்தம் ஏற்பட வாய்ப்பில்லையென காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
கீழடியில் டிசம்பர் மாத இறுதிக்குள் அகழ்வாராய்ச்சி பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
அரசு பணியில் கவர்னர் ஆட்சி நடப்பதாக தெரிகிறது என்று அரசியல் தலைவர்கள் முத்தரசன், திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடத்திய சோதனை குறித்து தனி நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வே தலைநகர் ஹரரே நகரை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. அரசு ஊடக தலைமையகத்தை ராணுவம் சிறைப்பிடித்துள்ளதால் ராணுவ புரட்சிக்கு அடித்தளமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்கா அதிபர் டிரம்ப் காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரை நோக்கி அவமரியாதை செய்யும் விதமாக நடுவிரலை காட்டி பின்னர் வேலையிழந்த ஜூலிக்கு 70 ஆயிரம் டாலர்கள் நிதியுதவி திரட்டப்பட்டுள்ளது.
கோவையில் அதிகாரிகளுடன் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வுக்கூட்டம் நடத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கவர்னரின் செயல்பாடுகள் மாநில சுயாட்சிக்கு எதிரானது என அன்வர் ராஜா எம்.பி கூறியுள்ளார்.
நிர்வாகத்தை சீர்படுத்த விரும்பினால் முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவதையடுத்து கவர்னர் ஆய்வு நடத்துவதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.