அவன் கார்ட் கப்பலின் கப்டன் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்!
அவன் கார்ட் கப்பலின் கப்டன் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அவன் கார்ட் கப்பலின் கப்டன் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களின் ஊடாக அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படவில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு நேற்றைய தினம் மீண்டும் விளக்கமறியல் நீடித்து உத்தரவிடப்பட்டது.
ஜெர்மனி நாட்டின் பிரதமர் பதவிக்கு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் தற்போதைய பிரதமர் ஏஞ்சலா மெர்கெலை எதிர்த்து சமூக ஜனநாயக கட்சி வேட்பாளரான மார்ட்டின் ஸ்கல்ட்ஸ் போட்டியிடுகிறார்.
ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க வாழ் இந்தியர் நிக்கி ஹேலி நியமிக்கப்படுவதற்கு அந்நாட்டின் செனட் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அரசு விருந்தினராக தங்கள் நாட்டுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
காம்பியா அதிபராக 22 ஆண்டுகள் பதவி வகித்து மக்களால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட முன்னாள் அதிபர் யாகியா ஜம்மே-வுக்கு அண்டை நாடான கினியா அரசியல் தஞ்சம் அளித்துள்ளது.
பிரேசில் நாட்டில் 152 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்ததும் ராணுவ போலீசார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
வங்காள தேசத்தில் தசை நோயினால் அவதிப்படும் தனது மகன்களை கருணை கொலை செய்ய ஒரு தந்தை அரசிடம் அனுமதி கேட்டுள்ளார். இதனால் வங்காள தேசத்தில் பரபரப்பு ஏற்பட்டது.