ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு காலஅவகாசம் ?
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறீலங்கா அரசாங்கம் காலஅவகாசம் கோரவுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறீலங்கா அரசாங்கம் காலஅவகாசம் கோரவுள்ளது.
இறுதி யுத்தத்தின் பின்னர் செட்டிக்குளம் மெனிக்பாமில் இருந்து வட பகுதியில் மீளக்குடியமர்ந்த மக்களின் அரச கொடுப்பனவான 25 ஆயிரம் ரூபா கிடைக்காதவர்களின் பட்டியலை சமர்ப்பிக்கும் பட்சத்தில் தற்போதும் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய முடியும் என வர்த்தக வாணிப அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமல்போனோர் பணியகம் தொடர்பான சட்டத்தின் சில அம்சங்கள் குறித்து சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றை சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைத்துள்ளது.
புதிய அரசியல் யாப்பினூடாக தேசிய பிரச்சனைக்குத் தீர்வு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த இனவாத சக்திகளே தன்னைக் கொல்வதற்குச் சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ரஷியாவின் விண்வெளி திட்டத்தை மேற்பார்வை செய்யும் நபர், ரஷியாவின் மிகுந்த பயன்மிக்க புரோட்டான் ராக்கெட்டுகள் அடுத்த நூறு நாட்களுக்கு இயங்காது என்று தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் தெரீசா மே மற்றும் துருக்கி அதிபர் ரெசிப் தயிப் எர்துவான் ஆகிய இருவரும், பாதுகாப்புத் தொழில் துறையில் 125 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் காணாமல்போன மனித உரிமை ஆர்வலர் 3 வாரத்திற்குப் பிறகு வீடு திரும்பியதையடுத்து அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர்.
உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும், ஐ.நா. சபையின் தொடர் பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் வடகொரியா அணு ஆயுத சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.
மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டும் அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஈரான் நாட்டின் அதிபர் ஹசன் ரவ்ஹானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த அனைத்து ராணுவ வீரர்களுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.