பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்ட ….(காணொளி)
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் எனக் கோரி ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்து ஆண், பெண் ஆசிரியர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட ஆசிரியர்கள் மூவரையும் மீண்டும் பணியில் இணைந்துக்கொள்ளுமாறு கோரி வடக்கு ஆசிரியர்கள் போராடத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் 10ஆம் திகதி வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில் வன்னியில்

